gov

தமிழ்

தூரநோக்கு

  • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக பொருளாதாரத்தை அடைவதற்காக தொழில் முனைவோரின எண்ணிக்கையை 100,000 மாக அதிகரித்தல்.
  • உலக பொருளாதாரத்துடன் போட்டிபோடுவதற்காக கிராமிய பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட தொழில் முனைவோர் புரட்சியை உருவாக்கல்.

குறிக்கோள்

இலங்கை தொழில் நிறுவன கண்காட்சி இலங்கையில் இறக்குமதி தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் சூளூழலியல் நிலைமையை மாற்றி ஏற்றுமதி தொடர்பாக கவனத்தை செலுத்துவதற்கான தன்மைக்காக தொழில் முனைவோருக்கு உதவுவதை நோக்காக கொண்டுள்ளது. இந்த திட்ட தூண்கள் ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் வேற்றுமைகளை அகற்றி சமரசப்படுத்தலில் நம்பிக்கை கொண்டுள்ளது - இவற்றை அடைந்தால் இலங்கை மக்கள் வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கி முன்செல்வர்.