gov

தமிழ்

29 ஆகஸ்ட் 2018 முதல் 31 ஆகஸ்ட் 2018 வரை 
மு.ப 10.00 மணிமுதல் இரவு 12.00 மணிவரை திறந்திருக்கும்

அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி கௌரவ. மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
3 நாள் கண்காட்சி ஆரம்பிப்பவர்கள் மற்றும் இருக்கும் தொழில் முனைவோருக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும். இந்த கண்காட்சி தொழில் முனைவோருக்கும் புதியன புகுத்துபவர்களுக்கும் இலங்கை தொழில் நிறுவனத்தின் மூலமாக கடன்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்கும்.

கண்காட்சி தளம்